மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (16.06.2020) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வறுமை நிலையில் இருந்த பாடசாலை மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மங்கை அம்மா வழங்கி வைத்திருந்தார்
.