ஜீவ ஊற்று அன்பின் பத்தாவது இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம்
அடிக்கல் நாட்டு நிகழ்வு
ஜீவஊற்றுஅன்பின்கரம் ஊடாக இன்றைய நாளில் (10.02.2020) பத்தாவது ஜீவஊற்று அன்பின் இல்லத்திற்கான அடிக்கல்நாட்டு நிகழ்வு வவுனியா இலுப்பைக்குளம் பகுதியில் இடம் பெற்றது.
இதற்கான நிதி உதவியை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் நியூசிலாந்து இணைப்பாளர்கூடாக
மக்கள் நல்வாழ்வு மையம் நியூசிலாந்து வழங்கி இருந்தது
இந் நிகழ்வில் எமது நிறுவன நியூசிலாந்து இணைப்பாளர் ரவி, பொருளாளர் ஜெஸ்மன் மற்றும் நிர்வாக உறுப்பினர் போதகர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.