மட்டக்களப்பில் 150 மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது
கல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணி
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (01.09.2020) மட்டக்களப்பு மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள 150 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப் பட்டது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கொப்பிகள் இல்லாத காரணத்தால் தொடர்ந்து பாடசாலை செல்ல முடியாமல் இன்னல்களை எதிர் நோக்கிய மாணவர்களுக்கு, எமது கல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணியின்கீழ் விரைவாக கொப்பிகளை வழங்கி கல்வியைத் தொடர வழிவகுக்கப்பட்டது.
இவ் உதவிக்கான நிதி அனுசரணையினை வழங்கிய ஜீவ ஊற்று அன்பின் கரம் நியூஸிலாந்து கிளை மக்களுக்கு மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் உதவியை உரியவர்களிடம் கொண்டு சேர்ந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் பணியாளர்களுக்கும் எமது நன்றிகள்.
- Vision & Mission
- Gospel Ministry
- Daily Devotion
- இரத்த சாட்சிகள்
- திருச்சபைகளின் நிகழ்வுகள்
- பொதுச் செய்திகள்
- மேலதிக விபரங்கள்
- நடந்து கொண்டிருக்கும் பணிகள்
- Gallery
- நிர்வாகம்
- வரவு செலவு கணக்கு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பணிக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்வதற்காக.
கணக்கு பெயர்: LIVING SPRINGS LOVING HANDS TRUST
BCEYLKLX
இல:81661775
Bank of ceylon
Mullaithivu
Sri lanka