புதிய ஆண்டுக்குள் காலடி பதிக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஸ்தாபகர்
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை பணியகத்தின் ஸ்தாபகர் சகோதரன் ஜெஜீவன் மற்றுமொரு புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்க தேவன் கிருபை பாராட்டினார்.
இலங்கை தேசத்தில் வசித்து தற்போது புலம் பெயர் தேசத்தில் வசிக்கும் சகோதரன் ஜெஜீவன் ஓர் காலை இழந்த நிலையில் இருந்தாலும் தனது தாயக மக்களின் வாழ்க்கை தராதரத்தினை மேம்படுத்த வேண்டும் என்றும் தேவனின் அழைப்பையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் உயரிய சிந்தை கொண்டவர்.
தன்னிடம் இருந்த சிறிய ஓர் பணத் தொகையை கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பித்த பணி இன்று பல லட்சங்களை தாண்டியது மட்டுமல்ல பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி வீச காரணமாயிற்று.
ஆண்டவரின் அன்பின் நதி பரவலாக பாய்ந்து ஓட வேண்டும் என்ற சகோதரரின் துடிப்பான உயர் சிந்தை வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாக பரவட்டும் என வாழ்த்துகின்றோம்
a blessed Happy birthday annnaaaaa
God bless you
ஊடக குழுவினர்
ஜீவ ஊற்று அன்பின் கரம்