137 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை
கண்ணன் அண்ணனின் (பாக்கியராசா கமலநாதன்) தாயின் பங்குபற்றுதலோடு புதிய இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டது. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ…