வீதியில் இருந்தவர்களுக்கு விருந்து வழங்கி புதிய ஆண்டை ஆரம்பித்தது ஜீவ ஊற்று அன்பின் கரம்
நீதிமொழிகள் 25;21 …….பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு: அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. இன்றைய புது வருட நாளில் திருகோணமலையில் ஜீவ ஊற்று அன்பின் கரம்…