கிளிநொச்சி மாவட்ட கனகபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசத்தில் கனகபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட மாணவர்கள்…