வவுனியா ரங்கத்கம என்ற சிங்கள பகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

வவுனியா__ரங்கத்கம என்ற சிங்கள  பகுதியைச்  சேர்ந்த 50 குடும்பங்களுக்கு இன்று  உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு  ஜீவ ஊற்று அன்பின் கரம் மக்கள் நல்வாழ்வு மையம் மக்களுக்கு உதவும் மக்கள் மன்றம் மிஷன் மெயில் நெதர்லாந்து Steps of Forgiveness. ஆகிய நிறுவனங்கள் இணைந்து இவ்வுதவியினை அம்மக்களுக்கு வழங்கி வைத்தனர். ஜீவ ஊற்று அன்பின் கரம் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சகோதரன் இராஜன் ஒழுங்கு செய்துவழங்கியிருந்தார்.  அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

0
1288

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமம், தவசிக்குளம், நுனாவில், சாவகச்சேரி, மீசாலை பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண…

0
1607

கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (19.12.2020)கிளிநொச்சி மாவட்டத்தில் உதயநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது. குறிப்பிட்ட பெண்…

0
1705

நூறு குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட ஆயத்தமாக இருக்கின்றது

நூறு குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் இன்றைய நாளில் திருகோணமலை மாவட்டத்தில் சந்தோஷபுரம் பகுதியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக வழங்கப்பட ஆயத்தமாக இருக்கின்றது.…

0
1282

மன்னார் மாவட்டத்தில் நான்கு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் மன்னார் மாவட்டத்தில் முழங்காவில் மற்றும் அடம்பன் பகுதியை சேர்ந்த நான்கு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.…

0
1303

பதுளை மற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் பதுளை மற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது. பதுளை மாவட்டத்தில் ஹட்டன்…

0
1386

நூறு குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் மன்னார் மாவட்டத்தில் மூன்றாம் பிட்டி பகுதியை சேர்ந்த நூறு குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.…

0
1335

வவுனியா கனகராயன் குளம் பகுதியைச் சேர்ந்த முப்பத்து மூன்று குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகளை வழங்கினர்

ஜீவ ஊற்று அன்பின் கரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மையம் இணைந்து இன்றைய நாளில் வவுனியா கனகராயன் குளம் பகுதியைச் சேர்ந்த முப்பத்து மூன்று குடும்பத்தினருக்கு உலர்…

0
1675

குடும்பஸ்தர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் வவுனியா மாவட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. சுய தொழில் செய்வதற்கு திறமை…

0
1206

டிக்கோயா பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கப்பட்டது.

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்பு…

0
1778