வறுமை கோட்டின் கீழ் வாழும் இந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாகஆடுகள் வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் வவுனியா மாவட்டத்தில் தரனிக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவத்தை கொண்ட ஓர் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது…