திருகோணமலை மாவட்டத்தில் 4 குடும்பங்களிற்கு வீடுகள் கையளிக்கப்பட்டமை
“சமூகங்களை கட்டியெழுப்புதல்” திட்டத்தின் கீழ் Pledge to Restore Foundation அமைப்பின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இணைப்பாக்கத்தில், சொந்த வீடுகள் இல்லாது வாழ்ந்து…
“சமூகங்களை கட்டியெழுப்புதல்” திட்டத்தின் கீழ் Pledge to Restore Foundation அமைப்பின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இணைப்பாக்கத்தில், சொந்த வீடுகள் இல்லாது வாழ்ந்து…
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் “ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.…
ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரணசூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (26.03.2023) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 90 ஆவது இல்லமும் அதே சமயம் மக்கள்நல்வாழ்வு மையத்தின் 71 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பள்ளிக்குடியிருப்பு எனும் கிராமத்திலபொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கேவழங்கப்பட்டுள்ளது. இவ் இல்லத்தை நிர்மாணிப்பதற்காக லண்டனில் வாழ்கின்றதான சின்னத்தம்பி பத்மநாதன் அண்ணா அவர்கள்தன்னுடைய நண்பர்களை இணைத்து தேவையான நிதியினை திரட்டி அமரத்துவமடைந்த சேவியர் தவரட்ணம் அவர்களின் நினைவாக வழங்கியுள்ளார்கள். இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளிற்கு எங்கள்நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மைதொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் நன்றி. Email – info@jeevaootru.org Web. – jeevaootru.org
ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த (16.01.2023) அன்பின்…
ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த (16.01.2023) அன்பின்…
நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் ஜீவஊற்று அன்பின் கரத்தினர் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (09.09.2022)…
நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் ஜீவஊற்று அன்பின் கரத்தினர் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (13.08.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம்…
நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் ஜீவஊற்று அன்பின் கரத்தினர் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (13.08.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி…
ஜீவஊற்றுஅன்பின்கரம் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (16.06.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்…
ஜீவஊற்று_அன்பின்_கரத்தினர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (30.04.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்…