முல்லைத்தீவில் மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தையல் தொழிற்பயிற்சி நடைபெறுகின்றன
மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தினால் நெறிப் படுத்தப்படுகின்ற தொழிற்பயிற்சி கூடத்தில், நான்காவது தொழிற்பயிற்சி அணியினர் தமது தையல் பயிற்சியினை…