கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த 01.09.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் நீரினை பெற்றுக்கொள்ள…