முப்பது குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
அண்மை நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேற்படி உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கான நிதி அனுசரனையை லண்டன் தேசத்தில் இருக்கும் தேவ நீரூற்று சபை…