ஸ்தாபகரின் பிறந்த தினத்தை முன்னிட்டு புது ஆடைகள் வழங்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின்கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (29.102019) கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் இருபது தாய்மார்களுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டது. ஜீவஊற்று அன்பின்கரம் நிறுவனத்தின் ஸ்தாபகர் சகோதரன் ஜெஜீவன்அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டே குறிப்பிட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வந்திருந்த அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் இருந்தது மட்டுமன்றி சகோதரனை மனப்பூர்வமாய் ஆசீர்வதித்தனர். அவர்களுடன் இணைந்து நாமும் சகோதரனை மனமார ஆசீர்வதித்து தேவ சமாதானமும் சந்தோஷமும் தேவகிருபையும் அளவில்லாமல் அவரது வாழ்விலும் குடும்பத்திலும் ஊழியத்திலும் பெருகட்டும் என வாழ்த்துகின்றோம். தேவன் தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!!!

0
1188

5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொடிகாமம் பகுதியில் நிவாரணம் வழங்கபட்டது

ஜீவஊற்றுஅன்பின்கரம் அறம் அறக்கட்டளை 5  வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய நாளில் (01.09.2019) கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் இருபது குடும்பங்களுக்கு உலர்…

0
1627

நோர்வேயில் குழந்தைகள் பிரதிஷ்டையை முன்னிட்டு யாழில் பால்மா வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக, இன்றைய தினம் ( 02.06.2019) நோர்வேயில் வசிக்கும் சகோதரர் தீபன் ரூபா தம்பதியினர் தமது பிள்ளைகளான இசான்,…

0
1640