மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த 01.09.2024 மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி பிரதேசத்திற்குட்பட்ட…