மலையகத்தில் லிந்துவ பகுதியில் 15 மாணவர்களிற்கு School Bags வழங்கி வைப்பு
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவரின் வருகையில் School Bags வழங்கி வைப்பு. கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம்…