அம்பாறை மாவட்டத்தில் கற்றலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (04.11.2023) கற்றலுக்கு தேவையான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கான நிதி உதவியை இலண்டனில் வாழ்கின்றதான ரூபா…

0
126

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் 40 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை

கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம். அந்தவகையில்…

0
209