மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
ஜீவஊற்று அன்பின் கரத்தின் மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம்.…