திருமுருகண்டி இந்து வித்தியாலயத்தில் 111 மாணவர்களிற்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அமைப்பின் கரங்கள் நிறுவனத்தின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருமுருகண்டி இந்து வித்தியாலய மாணவர்களில் 111 குழந்தைகளுக்கான புத்தகப் பைகள் வழங்கி…

0
90

10 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மூலம்  இன்று  School Bags மற்றும் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு. கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடுசெயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கிவருகின்றோம்.  அந்தவகையில் இன்றைய நாளிலும் (05.04.2023)  “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம்  முல்லைத்தீவு ஒதியமலையில் உள்ள காண்டிபன் பாலர்பாடசாலையில் 10 மாணவர்களை தேர்ந்தெடுத்துSchool Bags மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப் பணிக்கான நிதி உதவியை ஜீவ ஊற்று அன்பின் கர அமைப்பின் டென்மார்க் தேச செயற்பாட்டாளர்பிரான்சிஸ் ஐயா அவர்கள் வழங்கியுள்ளார்கள். இவ் உதவிகளை வழங்கியவருக்கு  நன்மையை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சார்பாக எம் நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு கூட இவ்வாறு அநேக மாணவர்கள் இவ்வாறான தேவைகளோடு இருக்கின்றனர் இவர்களின்தேவைகளை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.  நன்றி.

0
174

முல்லைத்தீவு கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 500000 பெறுமதியான பொருட்கள் வழங்கியமை

கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம். அந்தவகையில்…

0
358

முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்களிற்கு School Bags வழங்கியமை

கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம். அந்தவகையில்…

0
227

முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 மாணவர்களிற்கு School Bags வழங்கியமை

கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம். அந்தவகையில்…

0
252

முல்லைத்தீவு மாவட்ட முத்தையன்கட்டு பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை

கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம். அந்தவகையில்…

0
181

முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்டுவான் பகுதியில் Rain Coat வழங்கிவைக்கப்பட்டது

விடாது மழை பெய்தாலும் மாணவர்களின் கற்றல் தொடர வேண்டும் எனும் நோக்கோடு “ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (22.12.2022) Rain Coat…

0
211