மன்னார் மாவட்ட உயிளம் குளம் எனும் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு மதிய போசனம் வழங்கப்பட்டமை
இன்று பிரான்ஸ்சில் வசிக்கும் தருமலிங்கம் என்பவரின் நினைவு தினமாகும்.
அதனை முன்னிட்டு அவரின் துணைவியார் புஸ்ப்பம் என்பவர் நிதி உதவியில் மன்னார் மாவட்டத்திலுள்ள உயிளம் குளம் எனும் பிரதேசத்தில் மக்களுக்கு மதிய போசனம் வழங்கப்பட்டன.
அற்காக எங்கள் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் நிர்வாகம் அன்னார் தருமலிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்திற்கும் இறைவனின் ஆசிகள் கிடைக்க வேண்டுமென பிராத்திக்கின்றோம்.
தானத்திலே சிறந்த தானம் அன்னதானம்
நன்றி.