கிளிநொச்சி அம்பாள்குளப் பகுதியில் 50 சிறுவர்களுக்கும், 50 பெரியவர்களுக்கும் மதிய உணவு வழங்கியமை
பதிவுத் திருமணபந்தத்தில் இணையும் தம்பதியினர் எம் உறவுகளை நினைத்துப்பார்த்த தருணம்.
இன்றைய நாளிலும் சுவிஸ் தேசத்தில் பதிவுத் திருமண பந்தத்தில் இணையும் அன்பு உறவுகள் தங்கள் நல் நாளிலும் எம் தேசத்தில் துன்புறும் அன்பு உறவுகளை நினைத்து கிளிநொச்சி அம்பாள்குளப் பகுதியில் ஐம்பது சிறுவர்களுக்கும் ஐம்பது பெரியவர்களுக்கும் மதிய உணவு வழங்கி தங்கள் சிறப்பான நல் நாளை சிறப்பித்திருந்தனர்.
இவ் உன்னதமான செயற்பாடை ஒழுங்குபடுத்தித் தந்த சுவிஸ் தேசத்தில் வாழ்கின்ற சதீஸ் அண்ணனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி