முல்லைத்தீவு மாவட்டத்தில் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டமை
“ஜீவ ஊற்று அன்பின் கரம் ” அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அந்த வகையில் கடந்த 28.07.2024 முல்லைத்தீவு மாவட்டத்தில் நெடுங்கேணி கரடிபுலம் பகுதியில் நீண்டகாலமாக மலசலகூடம் இல்லாமல் தவித்த குடும்பத்திற்கு மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை நெதர்லாந்து தேசத்தில் செயற்படுகின்ற ASSEN_BLOEIT_Netherlands வழங்கியுள்ளனர்.
இவர்களுக்கு நன்மையைப் பெற்ற குடும்பம் சார்பில் எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.