“தையல் பயிற்சி வாழ்வில் ஒரு முதலீடு”
மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி உதவியில்
இப்பயிற்சி நெறியானது தையற்கலையில் நிபுணத்துவமிக்கவர்களை கொண்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி நெறிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் நாம் வழங்குகின்றோம் .
#ஜீவ ஊற்று அன்பின் கரம் பணிகளைப்பற்றி
அறிய, பணிகளுக்கு நீங்களும் உதவ எம்முடன் இணைந்திடுங்கள்*!..Facebook : https://www.facebook.com/JeevaootruTrustSrilanka?mibextid=ZbWKwL
YouTube : https://youtube.com/@jeevaootrutrustsrilanka3816
help@jeevaootru.ngo
எமது தலைமை அலுவலகம்
உப்புமாவெளி
அளம்பில்
முல்லைத்தீவு