முல்லைத்தீவில் ஜீவ ஊற்று தலைமை காரியாலயத்தில் 20 தாய்மார்களுக்கு புடவைகள் வழங்கி வைக்கப்பட்டது
எமது நிறுவனமாகிய ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக பல உதவி திட்டங்களை செய்து வருகிறோம் அந்த வகையில்
இன்று உப்புமாவெளி அலம்பில் முல்லைத்தீவில் அமைந்துள்ள எமது தலைமை காரியாலயத்தில் அமரத்துவம் அடைந்த இராசகுமாரி கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவையொட்டி அவருடைய பெறாமகனும் எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தின் ஸ்தாபகருமாகிய ஜீவன் அவர்களுடைய நிதி உதவியுடன் இருபது தாய்மார்களுக்கு புடவைகள் வழங்கி வைக்கப்பட்டது.
நன்றி