வவுனியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய மருத்துவ உதவி.
இன்றைய நாளிலும் (24.04.2023) புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்து தற்காலிகமாக வசித்து வருகின்ற சகோதரிக்கு ஒரு இலட்சம் பணம் (100000/=) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான மங்கையம்மா நிதியினை வழங்கியுள்ளார்கள்.
மங்கையம்மாவிற்கு எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு உதவும் பேருள்ளங்களாகிய உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
Please subscribe
https://www.youtube.com/@JeevaootruNGO?sub_confirmation=1
www.jeevaootru.ngo
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo