வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம் பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது
“ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் நேற்றைய நாளிலும் (01.01.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் உள்ளதான சுவிஷேச தரிசன திருச்சபையினர் வழங்கியிருந்தனர்.
இவ் உதவியானது வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம் பகுதியில் வறுமை நிலையில் வாழ்கின்றதான 21 குடும்பத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.