தாளையடி கிராமத்தில் வாழ்வாதார உதவியாக தையல் உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது.
ஜீவஊற்றுஅன்பின்கரம் ஊடாக இன்று (21.102021) தாளையடி கிராமத்தில் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக தையல் உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை நெதர்லாந்து Mission Mail நிறுவனம் வழங்கியிருந்தனர்.
இவ் உதவியை எமது யாழ் மாவட்ட பணியாளர் சகோதரன் யோசுவா உரியவரிடம் கொண்டு சேர்த்திருந்தார்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் மேலும் பணிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்.