ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 28 ஆவது இல்லம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 7 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எமது
அமைப்பினுடைய 28 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் SQM Foundation இனது 04 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (01.09.2021) திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்தினை , பெறுநரிடம் “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் உப தலைவர்
Bro S.S.Seelan
மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சகோ.S.மதனதாஸ்
மற்றும்
சகோ S.நாதன்
Pr.A.Aatheepan உட்பட பலர் இணைந்து கையளித்துள்ளனர்.
சகல விதத்திலும் நிதி உதவியை வழங்கிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நன்றி.