20 ஆவது ஜீவ ஊற்று அன்பின் இல்லம் கையளிப்பு.
20 ஆவது ஜீவ ஊற்று அன்பின் இல்லம் கையளிப்பு.
கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிக்குஇவ் இல்லம் கையளிக்எப்பட்டது.
அமரத்துவம் அடைந்த ரேவதி அம்மாவின் நினைவாக ஜெர்மனி தேசத்தில் வசிக்கும் அவரது மகன் ரகு அண்ணனுடைய நிதிப்பங்களிப்புடனும்
கனடா தேசத்தில் வசிக்கும் ஏனையபிள்ளைகளின் நிதிப்பங்களிப்புடனும் மாற்றுத்திறனாளி சகோதரிக்கு இவ் இல்லம் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் இல்லத்தை ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் பொருளாளர் ம. ஜெஸ்மன் அவர்களும் அவரோடு. இணைந்து
சிறப்பு அதிதியாக
எமது சகோதர நிறுவனமான மக்கள்நல்வாழ்வு மையத்தின் பொருளாளரான ஆசிரியர்
சுந்தரச்செல்வன் அவர்களும் கலந்து கொண்டு இல்லத்தை கையளித்துச் சிறப்பித்தார்.
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறான உதவிகளை வழங்க நீங்களும் விரும்பினால் எம்மோடு இணைந்துகொள்ளலாம்.
jeevaootru.org