இருபத்தைந்து குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வவுனியா மாவட்டத்தில் வழங்கப்பட்டது.
இருபத்தைந்து குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வவுனியா மாவட்டத்தில் வழங்கப்பட்டது.
வயதான முதியவர்களுக்கும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பத்தினருக்குமே இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை சுவிஸ் தேசத்தில் இருக்கும் El elshaddai prayer ministry திருச்சபையினர் வழங்கியிருந்தனர்.
இவற்றை ஜீவ ஊற்று அன்பின் கரம் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சகோதரன் இராஜன் ஒழுங்கு செய்து வழங்கியிருந்தார்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் மேலும் இது போன்ற பணிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.