கல்வியை தொடர முடியாமல் இருந்த 30 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை Bag, மற்றும் கொப்பிகள் வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் யாழ்ப்பாண நகர் பல் சமய கருத்தாடல் நிலையத்தினால் தெரிவு செய்யப்பட்ட பெற்றோரை இழந்த மற்றும் கல்வியை தொடர முடியாமல் இருந்த 30 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை Bag, மற்றும் கொப்பிகள் வழங்கப்பட்டது.
சுவிஸ் தேசத்தில் வசிக்கும் சகோதரன் Delenshan இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தார்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் கிளிநொச்சி மாவட்ட பணியாளர் சகோதரன் தமிழ்செல்வன் இவற்றை ஒழுங்கு செய்து வழங்கியிருந்தார்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.