கிளிநொச்சியில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்று (14.02.2021) வாழ்வாதார உதவியாக கிளிநொச்சியில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை செய்துதவிய நெதர்லாந்து Mission Mail அமைப்பினருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ் உதவியை எமது நிறுவன செயலாளர் பிரவீன் மற்றும் பொருளாளர் ஜெஸ்மன் ஆகியோர் உரியவர்களிடம் கொண்டு சேர்ந்திருந்தனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் மேலும் பணிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்