உலர் உணவு நிவாரண பொதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது
உலர் உணவு நிவாரண பொதிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருட்டுச்சோலைமடு,, புதுமண்டபத்தடி,, கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த 35 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக மக்களுக்கு உதவும் மக்கள் மன்றம் மற்றும் & மக்கள் நல்வாழ்வு மையம் ஆகியவை கைகொடுத்தனர்.
இந்த திட்டத்தை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் மாவட்ட பணியாளர்கள் சகோ.திலீப் மற்றும் சகோ.சங்கரசாயி ஆகியோர் செயற்படுத்தினர்.
நிகழ்வில் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் , RDS உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எமது முகநூல் பக்கத்தை Like செய்து நிகழ்வுகளை நேரலையாக கண்டுகளியுங்கள்.