வவுனியா ரங்கத்கம என்ற சிங்கள பகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
வவுனியா__ரங்கத்கம என்ற சிங்கள பகுதியைச்
சேர்ந்த 50 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு ஜீவ ஊற்று அன்பின் கரம்
மக்கள் நல்வாழ்வு மையம்
மக்களுக்கு உதவும் மக்கள் மன்றம்
மிஷன் மெயில் நெதர்லாந்து
Steps of Forgiveness. ஆகிய நிறுவனங்கள் இணைந்து இவ்வுதவியினை அம்மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சகோதரன் இராஜன் ஒழுங்கு செய்துவழங்கியிருந்தார்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.