யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமம், தவசிக்குளம், நுனாவில், சாவகச்சேரி, மீசாலை பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு மத்தியில் வாழ்வாதாரத்தினை இழந்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை AUSTRALIA- IMAGINE COMPASSION INTERNATIONAL நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.
இந்த உதவிகளை ஜீவ ஊற்று அன்பின் கரம் தென்மராட்சி பகுதி இணைப்பாளர் சகோதரன் அன்ட்றூ ஒழுங்கமைத்து வழங்கியிருந்தார்
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் எமது முகநூல் பக்கத்தை LIKE பண்ணி எமது பணிகளுடன் இணைந்திருங்கள்.