அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது
இன்றைய தினம் ஜீவ ஊற்று அன்பின், மக்கள் நல்வாழ்வு மையம் மற்றும் மக்களுக்கு உதவும் மக்கள் மன்றம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மு/வல்லிபுனம் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது.
இவ் உதவியை எமது ஜீவ ஊற்று அன்பின் நிறுவன செயலாளர் பிரவீன் மற்றும் பொருளாளர் ஜெஸ்மன் ஆகியோர் உரியவர்களிடம் கொண்டு சேர்ந்திருந்தனர்
கல்விக்கு கரம் கொடுக்கும் இவ் உன்னத பணியில் நீங்களும் எம்முடன் இணைந்து கொள்ள முடியும்