முப்பது குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
அண்மை நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேற்படி உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான நிதி அனுசரனையை லண்டன் தேசத்தில் இருக்கும் தேவ நீரூற்று சபை வழங்கியிருந்தது.
எமது நிறுவனத்தின் கிழக்கு மாகாண ஆசிரியருமான உ.வ த-சகோ. s.s.சீலன் மற்றும் அதிபர், ஆசிரியர்கள், பா.அ/தி சங்க செயலாளர் ஆகியோர் ஒழுங்கு செய்து வழங்கியிருந்தனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.