தலவாக்கலை லிந்துல பகுதியில் வாழும் வருமானம் இழந்த வறிய 20 குடும்பங்களுக்கு நிவாரண வழங்கப்பட்டது
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசௌகரியமான சூழ்நிலையில் அநேக மக்கள் கஷ்டப் பட்டு வருகிறது நாம் யாவரும் அறிந்த விடயம்.
அந்த வகையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் பணியின் மூலமாக இன்று தலவாக்கலை லிந்துல பகுதியில் வாழும் வருமானம் இழந்த வறிய 20 குடும்பங்களுக்கு நிவாரண வழங்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை எமது லண்டன் கிளையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஐயா வழங்கினார்.
தொடர்ந்து இப்படியான பணிகளை செய்ய நீங்களும் எம்முடன் இணைந்து கொள்ளலாம்.