சகோதர மொழி பேசும் முப்பது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
ஜீவ ஊற்று அன்பின் கரம் எவ்வித இனமத பாகுபாடின்றி தனது பணியை இலங்கை முழுவதும் செய்து வருகின்றது.
அந்த வகையில் 19/09/2020 இன்று சகோதர மொழி பேசும் 30 குடும்பங்களுக்கு அவிசாவளை பகுதியில் நிவாரணங்கள் வழங்கப் பட்டது. இவர்கள் கொரோனா வைரசின் பின் தம் வருமானம் பாதிக்கப்பட்டவர்கள்.
The Living Springs Loving Hands Trust is doing its work all over Sri Lanka without any racial discrimination.
In that regard, 19/09/2020 today, relief was provided to 30 Singala families in the Awissawella area. These are the people whose incomes are affected after the corona virus.
ජීවන ප උල්පත වන කිසිදු වාර්ගික භේදයකින් තොරව ශ්රී ලංකාව පුරා සිය කටයුතු සිදු කරයි.
මේ සම්බන්ධයෙන්, අද දින 19/09/2020 අවිස්සාවැල්ල ප්රදේශයේ සහෝදර භාෂාව කතා කරන පවුල් 30 කට සහන සැලසීය. කොරෝනා වෛරසයෙන් පසු ආදායමට බලපාන අය මොවුහු ය.