வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது
*ஜீவஊற்றுஅன்பின்கரம்*
ESTD 2014
Reg No – #Trust 07/31
*அடிச்சுவடுகளை திரும்பி பார்க்கிறோம்…. அகவைகள் ஆண்டை கடக்க செய்த ஆண்டவருக்கு நன்றி சொல்கிறோம்*.
*ஏழாம் ஆண்டுக்குள் காலடி வைக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தொடர் பணியின் மற்றுமோர் பகுதி உங்கள் பார்வைக்கு*.
ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கூடாக திருகோணமலை மூதூர் பாட்டாளி புரம் நல்லூர் பகுதியில் மிகுந்த வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்ற ஒரு குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டை கருதி தையல் இயந்திரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
*இதற்கான நிதி அனுசரணையை சுவீஸ்லாந்தில் இருக்கும் கமலா அறக்கட்டளையின் ஸ்தாபகர் நில்ஷனால் வழங்கி வைக்கப்பட்டது*.
இதுபோன்ற உதவிகள் நம் தேசத்திற்கு அவசியமும் அவசரமுமாக இருப்பதால் நீங்களும் எம்முடன் இணைந்து கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு
T-JEJEEVAN
www.jeevaootru.com
www.jeevaootru.org
+32499837861
Belgium 🇧🇪