முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கூடாக வல்லிபுரம் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசனையை சுவிட்சர்லாந்து தேசத்தில் வசிக்கும் சகோதரன் ரூபன் வழங்கினார்.