மட்டக்களப்பில் மலசலகூடம், குழாய்க்கிணறு அமைக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் கண்ணீர் துடைக்கும் மற்றமொரு பணியாக லங்காபுரம், தன்னாமுனை , மட்டக்களப்பில் இன்று (08.08. 2020) “ஜீவ ஊற்று அன்பின் கரம் இலண்டன் கிளை” உதவியுடன் நிர்மாணம் செய்யப்பட்ட மலசலகூடம்,குழாய்க்கிணறு என்பனவற்றை அமைப்பின் தலைவர் கையளித்தார்.