மன்னாரிலும் குழாய் கிணறு வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் மன்னார் மாவட்டத்தில் முழங்காவில் பகுதியில் தண்ணீர் இன்றி தவித்த குடும்பத்தினருக்கு அறம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் சுபாகரன் தாட்சாயிணியின் புதல்வன் அகரனின் ஐந்தாவது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கியிருந்தனர்.
இவ் உதவியை எமது மன்னார் மாவட்ட இணைப்பாளர் தமிழ்செல்வன் ஒழுங்கு படுத்தி நெறிப்படுத்தினார்.