சண்டிலிப்பாயிலும் குழாய் கிணறு வழங்கப்பட்டது
ஜீவஊற்றுஅன்பின் கரம் ஊடாக 28/06/2020 இன்றைய நாளில்
இரட்னசிங்கம் ஜெயசோதி அம்மாவின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் குடிநீர் வசதி இல்லாது சிரமப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு குழாய்க்கினறு அமைத்து கொடுக்கப்பட்டது.
தாயாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான உதவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்தது.
இது போன்ற மகிழ்ச்சிகரமான நேரங்களை எம் தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.