யாழில் மலசலகூட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது
#Living_Springs_Loving_Hands_Trust
யாழ் /சுழிபுரம் பாண்டவெட்ட கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட சீராக இல்லாத நிலையில் அவலப்பட்ட மக்களின் தேவை கருதி பாவனைக்கு உதவாது இருந்த மலசலகூடங்கள் மற்றும் குளியலறைகளை முழுமையாக சீராக்கி இன்றைய தினம் அக் கிராம மக்களிடம் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இம் மக்களின் உன்மை நிலையை வெளிக்கொணர்ந்த Tubetamil ஊடகத்திற்கும் எமது நன்றிகள்.
இதற்கான நிதி அனுசரணையை Imagine Compassion International Ltd (ICI) செய்கின்றனர்.