ஐந்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பாடசாலையை சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.
மறைந்த வீரசிங்கம் ஆறுமுக நாதன் அவர்களின் ஐம்பத்திமூன்றாவது பிறந்த தினத்தை முன்னிட்டு லண்டன் தேசத்தில் வசிக்கும் சகோதரி யமுனா ஆறுமுக நாதன் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.