ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் குழாய்க்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (16.06.2020) கிளிநொச்சி கோணாவில் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரின் விவசாய பண்ணையில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக ஆழ்குழாய்க்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை இங்கிலாந்து தேசத்தில் இயங்கும் “காக்கும் கரம் அமைப்பு” வழங்கியிருந்தது.