மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
ஜீவஊற்று அன்பின்கரம் ஊடாக
இன்று மன்னார் உயிலங்குளம்
முதல்லைகுத்தியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தாயாருக்கு சக்கரநாற்காலியும் கட்டிலும் வழங்கப்பட்டது.
இவ்வுதவியானது லண்டன் தேசத்தில் இயங்கிவரும் காக்கும் கரங்கள் பணியில் சகோதரன் சிவா அவர்களும்
நெதர்லாந்து சுவிசேஷ சபையில் இருக்கும் சகோதரி ரூத் ஆகிய இருவரும் மனப்பூர்வமாக
வழங்கி வைத்தனர்.
இவ்வுதவியை எமது மன்னார் மாவட்ட பணியாளர் போதகர் தமிழ்ச்செல்வன் மூலம் கையளிக்கப்பட்டது.
இதுப்போன்ற நற்பணியில் நீங்களும் எம்முடன் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.