மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (18.01.2020)
வவுனியா கற்பகபரம் பகுதியைச் சேர்ந்த பிறப்பு தொடக்கம் மாற்று வலுவுடைய ஒருவராக இருந்த சிறுவனுக்கு சக்கர நாற்காலி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவிக்கான நிதியினை நெதர்லாந்தில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சகோதரி தந்துதவியிருந்தார்.அவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வுதவியினை உரியவர்களிடம் கொண்டு சேர்ந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் குழுவினருக்கும் எமது நன்றிகள்.