கனகராயன்குளத்தில் உலர் உணவு நிவாரண பணிகள் வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (06-11-2019) கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த பதினான்கு குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவி சுவிற்சர்லாந்து தேசத்தில் வாழும் S. Shakash ன் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது.
எமது நிர்வாக உறுப்பினர் போதகர் சுந்தர் அவர்களால் நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டது.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!!!